சுவையான கேசரி செய்வது எப்படி ??

Loading… பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் உபயோகிக்கலாம்.தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் பழத்துண்டுகள் – 1 1/2 கப் நெய் – விருப்பத்திற்கேற்ப முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை – விருப்பத்திற்கேற்ப ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை செய்முறை: பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு … Continue reading சுவையான கேசரி செய்வது எப்படி ??